இராகவன் சிவா - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  இராகவன் சிவா
இடம்:  கோவை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Apr-2016
பார்த்தவர்கள்:  146
புள்ளி:  10

என்னைப் பற்றி...

ஆயிரம் முறை நான் பிறந்தாலும் ஒவ்வொரு முறையும் தமிழனாய் பிறந்து தமிழோடு வாழவே இறைவனிடம் வரம் கேட்கின்றேன்.

என் படைப்புகள்
இராகவன் சிவா செய்திகள்
இராகவன் சிவா அளித்த படைப்பில் (public) Idhayam Vijay மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Apr-2016 8:12 am

உறக்கமில்லா விழிகளும் உறங்கியே கிடக்கும் உதடுகளுமே எனது வாழ்வாகி விட்டது

மேலும்

நன்றிகள் நண்பா ... 02-May-2017 5:28 pm
அழகு கவி... மேலும் தொடருங்கள்... 02-May-2017 5:26 pm
kaathalil kidaikum arputha anubavangalil intha thanimaiyum siranthathu, sila neram varamaaga pala nerangalil saabamaaga.... 15-Apr-2016 3:35 am
இராகவன் சிவா - இராகவன் சிவா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-May-2017 2:48 pm

செடி கொடிகள் தழைக்கவும்
பச்சை தழைகள் விலங்குகள் சுவைக்கவும்
அழகிய கன்னிகள் தழையத் தழைய உடுத்திய சேலை நீந்தவும்
எங்கள் தழையா வறுமை தழைக்கவும்
நாடும் வீடும் தழைக்க
கருணை மழையே நீ பொழிவாயாக

மேலும்

கருத்துக்கு நன்றி நட்பே .. 02-May-2017 5:26 pm
மழையை வேண்டும் அழகிய வரிகள். பொழியும் மழையில் செழிக்கும் பசுமை உலகம். வாழ்த்துக்கள் நட்பே... 02-May-2017 5:23 pm
இராகவன் சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
02-May-2017 2:48 pm

செடி கொடிகள் தழைக்கவும்
பச்சை தழைகள் விலங்குகள் சுவைக்கவும்
அழகிய கன்னிகள் தழையத் தழைய உடுத்திய சேலை நீந்தவும்
எங்கள் தழையா வறுமை தழைக்கவும்
நாடும் வீடும் தழைக்க
கருணை மழையே நீ பொழிவாயாக

மேலும்

கருத்துக்கு நன்றி நட்பே .. 02-May-2017 5:26 pm
மழையை வேண்டும் அழகிய வரிகள். பொழியும் மழையில் செழிக்கும் பசுமை உலகம். வாழ்த்துக்கள் நட்பே... 02-May-2017 5:23 pm
இதயம் விஜய் அளித்த படைப்பில் (public) Idhayam Vijay மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-May-2017 9:46 am

வாய்மை எனுமொன்றைத் தன்னுடலின் உள்ளோடும்
******வாழ்ந்திட சுவாசிக்கும் மூச்சாய்க் கொண்டு
தாய்மை அடைகையில் ஈருயிரினைச் சுமந்து
******தரணி ஒளிரும் தங்கச் சுடர்......


முத்தமிழ் கடலில் மூழ்கி யெழுந்து
******முப்பெரும் தேவிகளின் ஆசிகள் பெற்று
சித்தம் குளிர நான்மறைகள் அறிந்து
******சிறிதும் நழுவாது நாற்குணத்தின் பேரழகி......


ஐம்புலன்கள் தன்நிலை மீறாது காத்து
******ஐம்பெரும் பூதங்களை வணங்கி மகிழ்ந்து
கம்பன் கவியமுதாய் அறுசுவை உணவீந்து
******கருணை மிளிரும் அன்னப் பூரணி.....


ஏழ்வகைப் பருவம் தழுவிடும் கொடிமலர்
******என்றும் உளத்தில் நல்மணம் கமழ்ந்து
ஆழ்ந்த தவத்தில் எட்டுச் சித்தி

மேலும்

தங்கள் கருத்தெனும் நீரூற்றில் என்றன் கவிதைகள் மலர்ந்து மணம் கமழ்கிறது. அகம் நிறைந்த அன்பின் நன்றிகள் நண்பரே... 02-May-2017 6:25 pm
தங்கள் கருத்தெனும் நீரூற்றில் என்றன் கவிதைகள் மலர்ந்து மணம் கமழ்கிறது. அகம் நிறைந்த அன்பின் நன்றிகள் நண்பரே... 02-May-2017 6:24 pm
தங்கள் கருத்தெனும் நீரூற்றில் என்றன் கவிதைகள் மலர்ந்து மணம் கமழ்கிறது. அகம் நிறைந்த அன்பின் நன்றிகள் நண்பா... 02-May-2017 6:23 pm
"சுட்டெரிக்கும் சூரியனின் நிறப்பிரிகையில் உதிர்ந்து சந்தன மேனியோடு சந்திரனின் குளிரெடுத்து எட்டுத் திசையின் விழிகளும் மயங்கிட எழிலுண்ட இப்பெண்மையே வரையாத வானவில்"...... மயக்கும் அற்புத வரிகள் செறிந்த கவிநடை வாழ்த்துக்கள் கவியே.. 01-May-2017 4:38 pm
இராகவன் சிவா - இராகவன் சிவா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Apr-2017 10:37 pm

சிறகில்லா பறவைக்கு தன் கூடும்
சிறை தான்
கவிதை என்றாலும் காதல் இல்லை என்றால் அது வெறும்
வார்த்தைகள் தான்
கல்லாக இருந்தாலும் கோவிலுக்குள் சென்றால் அது
கடவுள் தான்
மௌனமே என்றாலும் காதலில் அது
சுகம் தான்

மேலும்

இங்கு எப்போதுமே புயல் தான் ... நன்றிகள் நண்பரே ... 29-Apr-2017 9:18 pm
மௌனங்கள் காதலின் மனம் வருடும் தென்றல் சிலநேரம் புயலாய்... வாழ்த்துக்கள் நண்பரே.. 29-Apr-2017 8:11 am
இராகவன் சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Apr-2017 10:37 pm

சிறகில்லா பறவைக்கு தன் கூடும்
சிறை தான்
கவிதை என்றாலும் காதல் இல்லை என்றால் அது வெறும்
வார்த்தைகள் தான்
கல்லாக இருந்தாலும் கோவிலுக்குள் சென்றால் அது
கடவுள் தான்
மௌனமே என்றாலும் காதலில் அது
சுகம் தான்

மேலும்

இங்கு எப்போதுமே புயல் தான் ... நன்றிகள் நண்பரே ... 29-Apr-2017 9:18 pm
மௌனங்கள் காதலின் மனம் வருடும் தென்றல் சிலநேரம் புயலாய்... வாழ்த்துக்கள் நண்பரே.. 29-Apr-2017 8:11 am
இராகவன் சிவா - இராகவன் சிவா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Apr-2017 11:21 pm

காதல் தோல்வியில் வென்று
தனிமை என்னும் துணை தேடி
மௌனம் என்னும் மொழி பேசி
கல்லறையில் நான் வாழ
இறப்பின் பிறப்புக்காக காத்து கிடக்கிறேன்

மேலும்

நன்றிகள் 28-Apr-2017 12:40 pm
Irapin pirappu...hmm.. Arumai 28-Apr-2017 10:24 am
இராகவன் சிவா - பிரகாஷ் வ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Apr-2017 8:37 am

iravil vaanai kanden ...

nila theriyala...

koncham neram angaye ninu yosichen....

then anga pakathu v2du kalaa tha therincha...

apram enna..

avala sight adichiddu poyi thoonkodden......


Timepass writer
#Prakash

மேலும்

இராகவன் சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2017 11:21 pm

காதல் தோல்வியில் வென்று
தனிமை என்னும் துணை தேடி
மௌனம் என்னும் மொழி பேசி
கல்லறையில் நான் வாழ
இறப்பின் பிறப்புக்காக காத்து கிடக்கிறேன்

மேலும்

நன்றிகள் 28-Apr-2017 12:40 pm
Irapin pirappu...hmm.. Arumai 28-Apr-2017 10:24 am
இராகவன் சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Apr-2016 10:40 pm

அன்பே உன்னை விழி கொண்டு ரசித்த யுகம் வீழ்ந்து, விழி மூடி ரசிக்கும் யுகம் பிறந்ததேனோ ???????

மேலும்

நல்லா இருக்கு வாழ்த்துக்கள் தோழமையே 24-Apr-2016 7:23 pm
நன்றி௧ள் நண்பரே 24-Apr-2016 6:57 am
நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Apr-2016 12:45 am
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (6)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே