இராகவன் சிவா- கருத்துகள்
இராகவன் சிவா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [32]
- Dr.V.K.Kanniappan [23]
- மலர்91 [19]
- யாதுமறியான் [19]
- hanisfathima [12]
நன்றிகள் நண்பா ...
கருத்துக்கு நன்றி நட்பே ..
பெண்மையின் சிறப்பு மிகச்சிறப்பு சகோதரரே ....
இங்கு எப்போதுமே புயல் தான் ... நன்றிகள் நண்பரே ...
நினைவுகளின் சுகமான சுமைகள் இறக்கி வைக்கி முடியாத ஒன்று..
காதல் பயணத்தின் அழகான தொடக்கம் ..
அருமை
நன்றிகள்
கனவுகளும் நினைவுகளும் மிகவும் அருமை சகோதரரே .. வாழ்த்துக்கள்..
கார்க்கியின்
தொழில்நுட்ப
அகிலத்தை
முற்றுகையிட்ட
இந்த தேர்வு மிகவும் அருமை சகோதரரே ...
இரண்டு நாள் பட்டினி போட்டுவிட்டு மூன்றாவது நாள் சோறு கொடுக்கிறான் .
பட்டினிக்கு காரணமும் அவன் தான் .
பட்டினி போட்டு பட்டினி போட்டு சோறு போடுவது தான் இன்றைய அரசியல் .
அதிகாரம் பணம் இதற்காக ஒரு கூட்டம்
தமிழ் மண்ணை அழிக்க ஒரு கூட்டம்
எதற்காக போராட யாரை எதிர்த்து போராட
நமக்காக ஒருவர் கூட இல்லை என்பது மிகவும் வருத்தமான ஒன்று .
வருங்காலம் அவர்களுக்கு நல்ல பதில் சொல்லும் என்று நம்பிக்கை
விழிகளில் நானே சிக்கிக் கொண்டேன் தோழரே .....
வரியெல்லாம் வலி௧ள்... வாழ்த்துக்கள்....
நன்றி௧ள் நண்பரே