தழைக்க

செடி கொடிகள் தழைக்கவும்
பச்சை தழைகள் விலங்குகள் சுவைக்கவும்
அழகிய கன்னிகள் தழையத் தழைய உடுத்திய சேலை நீந்தவும்
எங்கள் தழையா வறுமை தழைக்கவும்
நாடும் வீடும் தழைக்க
கருணை மழையே நீ பொழிவாயாக

எழுதியவர் : ragavan siva (2-May-17, 2:48 pm)
Tanglish : thazhaikka
பார்வை : 101

மேலே