தமிழகத்தில் வறட்சி -ஒரு தங்கா கவிதை
ஆழ ஆழ்துளை கிணறு
வறண்ட நீரோட்டங்கள்
காய்ந்த பனைமரங்கள் பயிர்கள்
வானத்தை நோக்கி விவசாயீ அழுகிறான்
வருவாயோ மழையே என்று