vanitamil - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : vanitamil |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Apr-2016 |
பார்த்தவர்கள் | : 30 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
vanitamil செய்திகள்
உறக்கமில்லா விழிகளும் உறங்கியே கிடக்கும் உதடுகளுமே எனது வாழ்வாகி விட்டது
நன்றிகள் நண்பா ... 02-May-2017 5:28 pm
அழகு கவி... மேலும் தொடருங்கள்... 02-May-2017 5:26 pm
kaathalil kidaikum arputha anubavangalil intha thanimaiyum siranthathu, sila neram varamaaga pala nerangalil saabamaaga.... 15-Apr-2016 3:35 am
நன்று 15-Apr-2016 12:56 am
நான்
ஏக்கத்தோடு பார்க்கிறேன் ....
நீயோ ..
ஏமாற்றவே பார்க்கிறாய்...!!!
காதல்
திருமணத்தில் முடிந்தால் ....
அழகுதான் ....
உன் திருமணத்தோடு .....
முடிந்துவிட்டது ....!!!
நீ
என்னை விட்டு போகும் ...
நேரமெல்லாம் ....
உன்னை வரவழைக்கவே ...
கவிதை எழுதுகிறேன் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 993
உண்மை உண்மை
நன்றி நன்றி 19-Apr-2016 4:51 pm
காதல் மேலாண்மைக் கருத்துக்கள் அடங்கிய அருமையான கவிதை.
பாராட்டுகள்.
நன்றி 19-Apr-2016 8:51 am
உண்மை உண்மை
நன்றி நன்றி 15-Apr-2016 11:38 am
காதல் திருமணத்துக்கான உரிமை பெண்களுக்கு மறுக்கப்படுகிறது . காதலி தொலைந்து போவது இல்லை புதைகபடுகிரர்கள் ...... 15-Apr-2016 11:37 am
கருத்துகள்