மனம் VS மரணம்

உன் மனதில் இருக்கும் என் பாசம்...!
உன் மரணம் வரை உன்னிடம் பேசும்...!
மனதின் காதலுக்கு மறக்க தெரியாது...!
மரணத்தின் காதலுக்கு பிழைக்க தெரியாது...!

எழுதியவர் : விமல் திரு (6-May-16, 12:31 pm)
பார்வை : 100

மேலே