என் நினைவின் முடிவிலா அரசி

என்னவள் என்னை விட்டு பிரிந்து போன சோகத்தை விட...!
அவள் எனக்கு தந்து போன வலிகளே அதிகம்...!
என் நினைவாலும் மறக்க முடியாத என் "நினைவின் முடிவிலா அரசி நீயடி"...!

எழுதியவர் : விமல் திரு (6-May-16, 12:19 pm)
பார்வை : 75

மேலே