என் காதல்காரன்

என் காரணமற்ற புன்னகைக்கு
காரணம் அவன்!!

என் கவலையற்ற கண்ணீருக்கு
காரணம் அவன்!!

என் மௌனங்களை படித்த
பட்டதாரி அவன்!!

*என் காதல்காரன்*

எழுதியவர் : கவிதா காளிதாசன் (3-May-20, 7:50 am)
சேர்த்தது : கவிதா காளிதாசன்
பார்வை : 231

மேலே