தேவைகள்

எனக்கென்று பெரிய தேவைகள்
எதுவும் இல்லை
தினம் ஒரு பேருந்து பயணம்
ஐன்னலோர இருக்கை
அருகில் நீ
இது போதும் எனக்கு . . . !

எழுதியவர் : பேருந்து காதலன் (13-Jul-16, 9:47 pm)
Tanglish : thevaikal
பார்வை : 119

மேலே