கணக்கு

கணக்கு

விரல் விட்டு
எண்ணிய கணக்கு
மனதிலே நினைத்ததால்
வீட்டுக் கணக்கு தள்ளுபடி
இன்று
வாங்கிய வட்டிக்கு
குட்டியை ஏத்தியதாலே
மெய்த்தது அடுத்தவன் வாய் கணக்கு

உடற் பேழகை பெருத்திடவே
வேட்டி நழுவுது இடையறியாமல்
கட்டவிழ்ந்து கொட்டிய அரைகாசு
கட்டிலுக்குள் புகுந்து கொள்ள
புதை குழி தத்தெடுத்தது
மானங்காக்கா பொய் கணக்கு !

எழுதியவர் : தருமராசு (13-Jul-16, 9:44 pm)
Tanglish : kanakku
பார்வை : 90

மேலே