arun - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : arun |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 04-Jun-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 52 |
புள்ளி | : 8 |
என் படைப்புகள்
arun செய்திகள்
அவள் என்னை காதலித்து ஏமாற்றி விட்டால் என்று நான் சொல்ல வில்லை
என்னை அவள் காதலித்திருந்தால் ஏமாற்றி இருக்கமாட்டாள் என்று சொல்கிறேன் !!!!!
உன் ஒருபார்வை அதற்காக
உயிர் வழலாம்
உன் மறுபார்வை அதற்காக
நான் சாகலாம் !!!!!!!
உன் விரல் தீண்டும் வரம் கேட்டு
தவம் செய்யலாம் !!!!!!!
உன்னைப்போல் ஒரு நட்பு
கிடைக்கும் என்று தெரிந்திருந்தால்
அழுகை என்னும் ஒன்றை
கருவேலிய அதை அழித்திருப்பேன் !!!
கார்மேகத்தை நான் பார்த்ததில்லை
அதை உன் கூந்தலில் பார்கிறேன் .......
இன்னும் கூட வேறு மாதிரி இதை சொல்லி இருக்கலாம்...
நன்று..
வாழ்த்துக்கள் தொடருங்கள்... 22-Aug-2015 9:30 pm
நன்று
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Aug-2015 5:39 pm
ஏழையான பகலை விட
பணக்காரியாய்..இரவு ஜொலிக்கிறாள் !
நிலவோடு நட்சத்திர வைரங்களுடன் !
வணக்கம் அண்ணா ..அருமையான பாடலின் பொருளை நினைவு படுத்திவிட்டீர்கள்! 19-May-2015 8:53 am
மிக்க நன்றி நண்பரே! 19-May-2015 8:52 am
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றறே ஒன்று. 18-May-2015 8:01 pm
அருமை நண்பரே ..
16-May-2015 3:22 pm
மேலும்...
கருத்துகள்