இரவு

ஏழையான பகலை விட
பணக்காரியாய்..இரவு ஜொலிக்கிறாள் !
நிலவோடு நட்சத்திர வைரங்களுடன் !

எழுதியவர் : கருணா (14-May-15, 8:47 pm)
பார்வை : 339

மேலே