காதல்

உன் ஒருபார்வை அதற்காக
உயிர் வழலாம்
உன் மறுபார்வை அதற்காக
நான் சாகலாம் !!!!!!!
உன் விரல் தீண்டும் வரம் கேட்டு
தவம் செய்யலாம் !!!!!!!

எழுதியவர் : ரவி (1-Sep-15, 10:58 pm)
Tanglish : kaadhal
பார்வை : 74

மேலே