நட்பு

உன்னைப்போல் ஒரு நட்பு
கிடைக்கும் என்று தெரிந்திருந்தால்
அழுகை என்னும் ஒன்றை
கருவேலிய அதை அழித்திருப்பேன் !!!

எழுதியவர் : அருண் (1-Sep-15, 10:52 pm)
Tanglish : natpu
பார்வை : 149

மேலே