எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மது எங்கும் ஓடி களிப்புற்று ஆடி சலிப்புற்று கடந்தேறும்...

மது எங்கும் ஓடி களிப்புற்று 

ஆடி சலிப்புற்று 
கடந்தேறும் 
அதே நள்ளிரவு கொண்டாட்டம் 
தொடங்கியது கான்...!!

இவ்விரவை  
எல்லோருக்கும் நள்ளிரவாய் கடத்தும் 
நேசர் தம் 
இயேசு ரட்சிப்பார் என்று நம்புவோமாக ...!!

பதிவு : அருண்ராஜ்
நாள் : 31-Dec-18, 10:23 pm

மேலே