சாரல் -1 -கார்த்திகா அ

முதல்முறை தடுக்கி விழுந்து
இரண்டாம் முறை அவளாய் எழுந்து
என்னைக் கண்டதும் ஓடிவந்து
கால்களைக் கட்டிக்கொள்ளும்
மீனுக்குட்டி சபிப்பதேயில்லை
எந்த ஒரு நிலத்தையும்..

எழுதியவர் : கார்த்திகா அ (13-Nov-16, 11:04 am)
பார்வை : 362

மேலே