சாதனை

பாயும் நதியைக் கடந்தது,
படகேதுமின்றி-
மேகம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-May-16, 7:15 am)
பார்வை : 58

மேலே