அருண்ராஜ்- கருத்துகள்

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழமையே ..!!

கடவுள் பாதி மிருகம் பாதி ...!!

தட்டு உணர்துகிறது பாட்டியின் நினைவுகளை ..!!

அருமை

நூற்றாண்டின் கவிஞன் எம் பாரதி ...!!

வாழ்த்துக்கள் ...

அப்படி வருவதற்கான வாய்ப்புகள் குறைவு .. ஏற்கனவே மறைமுகமாக அது நடந்து கொண்டிருக்கிறது .. பிஸ்சா நூடுல்ஸ் போன்றவை சாப்பிடவேண்டும் அரசு தீர்மானிக்கவில்லை ,, அந்நிய மோகம் உள்ள வரை இதெல்லாம் நடந்தேறும் ...

வருடங்கள் ஓடும்
வேஷங்கள் அரங்கேறும் நாளில்
நான் மட்டும் கோவணத்தோடு
தமிழ் புத்தாண்டை நோக்கி காத்திருப்பது
வேடிக்கை தான்
நானும் அம்"மன"மாய் திரிவது தான் உத்தமம் @ happynewyear2017

ஆணவம் அடங்கிவிட்டது அதன் அடியில் இன்னொரு "சின்ன" ஆணவம் துளிர் விடுகிறது ..!!

அவ்வளவே .....

சாலையில் தெருவில் நகரின் முக்கிய சந்திப்புகளில் உள்ள சிலைகளை தகர்க்க வேண்டும் ..சிலைகளை அவர் அவர் சாதி சங்ககளில் வைத்து கொள்ள வேண்டும் ..

சிலை கலாச்சாரம் ஒழிய வேண்டும் .. அப்பொழுது தான் சாதி ஒழியும்...

சுதந்திரத்திற்காக பாடுபட்ட சமூக முன்னேற்றத்துக்காக உழைத்த உத்தமர்களின் பெயர்களை ஜாதி சங்கம்மற்றும் மதங்கள் உரிமை கொணடாட கூடாது என்று சட்டம் கொண்டுவரவேண்டும்

உணவு கிடைக்கவில்லை என்பது தான் பெரும் கவலையாக இருக்கிறது .. மூட்டை மூட்டையாக தானியங்கள் அரசு கிடங்குகளில் இருக்கிறது .அதை பகிரவே இங்கு தடை இருக்கிறது ...

உணவு முறை பற்றி மக்கள் கவலை கொள்ள தேவை இல்லை ..ஆளும் அரசாங்கம் தான் கவலை கொள்ள வேண்டும் .அதற்காக தான் கோடி கணக்கில் செலவு செய்து தேர்தல் நடத்தி அதிகாரம் கொடுத்திருக்கிறோம் .. அரசாங்கம் தான் விழிப்புடன் இருக்க வேண்டும் எது மக்களுக்கான உணவு என்று ..!!

maagi தடை செய்தது போல் பல பொருட்களை தடை செய்ய வேண்டும் ..அதற்கு அரசியல் இயக்கங்கள் சமூக போராளிகள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்

தேசிய பற்று எது எனபதை முதலில் புரிந்துகொள்ள வைக்க வேண்டும் ..வெறுமனே தேசிய கீதம் பாடுவதால் இசை பற்று தான் வரும் ..சூப்பர் சிங்கரில் பாடலாம் ..

கருப்பு பணம் சேர்க்காமல் .. நிலத்தை அரசின் மதிப்பு விலைக்கே விற்க வேண்டும் .. அது போதும் ..அது தான் தேச பக்தி

இதை தான் நானும் சொல்கிறேன் ..தேசிய கீதத்திற்கு உண்டான மதிப்பு குறைந்துவிடும்

நீங்கள் சொலவ்து போல் நடந்தாலும் நடக்கும்..!

ஆளும் அரசுக்காக நீதிமன்றம் செயல்படுமானால் ஜெயலலிதா சிறைப்பட்டதையும் பின்பு விடுதலையானதும் எப்படி ??

நீதிமன்றம் ஒரு சில இடங்களில் முரண்படுகிறதே தவிர ஆளும் அரசுக்காக செயல்படாது ...அப்படி செயல்பட்டால் மேல்முறையீடு இருக்கிறது ..

உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் .. இது அரசு கொண்டுவந்த சட்டம் அல்ல .. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ..

நீங்கள் குறிப்பிட முகநூல் பதிவு எவரோ மோடி அரசின் மேல் உள்ள காழ்புணர்ச்சியால் எழுதியது போல் உள்ளது ..

நீதிமன்றம் பல நேரங்களில் மக்களின் கருத்துக்களை ஏற்பதில்லை ..!!

ஆபாச படம் மட்டும் அல்ல எந்த படம் திரையிட பட்டாலும் திரைஅரங்குகளில் தேசியகீதம் இசைக்க படவேண்டும் என்பது விதி ..இங்கு தணிக்கைக்கு வேலை இல்லை ..

தேசியகீதம் திரையரங்குகளில் இசைக்க படக்கூடாது .. பாராளுமன்றத்தில் சட்டமன்றத்தில் அரசு அலுவலகம் வங்கி போன்றவற்றில் தினமும் இசைக்க படவேண்டும் .. பொழுது போக்க வருபவரிடம் தேசபக்தி என்று ஏன் அவனை எரிச்சல் அடையவைக்கிறீர்கள் எனபதே என் கருத்து...


அருண்ராஜ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே