என் கவிஞ்சன்

''' பட்டினி கிடந்து பசியால் மெலிந்து
பாழ்பட நேர்ந்திடுனும்...
கட்டி இழுத்து கால் கை முறிந்து
அங்கம் பிளந்து இழந்து துடி தடினும்...
பொங்கு தமிழை பேச மறப்பேனோ ''''......

என்ற என் பாரதியின் வரிகளில் நானும் மறவா என் தமிழ் ....
வாழ்க தமிழ்!! வளர்க பாரதம் !!
இன்று என் பாரதி என்கிற ஒரு "வேள்வி தீ" யின் பிறந்த நாள் ......
நாலும் போற்றுவோம் பாரதி என்ற சகாப்தத்தை ....
.

எழுதியவர் : priya (11-Dec-18, 10:51 am)
Tanglish : en kavinjan
பார்வை : 1294

மேலே