காதலாய்...!!!

தொலைவில் இருக்கிறாய் கனலாய்...

அருகில் நிற்கிறாய் கனவாய்...

உண்மையில் துடிக்கிறாய் என்னில் "காதலாய்"...!!!

எழுதியவர் : saranya (1-Jan-19, 9:49 pm)
சேர்த்தது : சரண்யா தென்றல்
பார்வை : 89

மேலே