பூக்குளி திருநாள்
![](https://eluthu.com/images/loading.gif)

அம்மனிடம் வேண்டுதல் வைத்து அதை நிறைவேற்ற
பயபக்தியுடன் கையில் காப்பு கட்டி
அசைவம் தவிர்த்து
ஒருவேளை உணவு உண்டு
தினந்தோறும் பூஜை செய்து
வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று விரதம் விட்டு
மஞ்சள் மற்றும் சிவப்பு நிற ஆடை அணிந்து
தன்னில் உள்ள அகாங்காரத்தை அழித்து
வேப்பிலை தாங்கிய அக்னி சட்டியினை கையில் ஏந்தி
மனதில் உள்ள கோபம், தாபம், மோகம், பகைமை போன்ற தீய எண்ணங்களை தீயிலிட்டு
அன்பு, கருணை, மனிதாபிமானம் போன்ற நல்லெண்ணங்கள் நம்முள் பிறக்க
அம்மன் அருள் நம்முள் இறங்கி
நம் வீட்டாரும் உற்றார் உறவினர்களும் நம் ஊரில் உள்ள அனைவரும் நலமும் வாழ வைக்க அம்மன் அருள்புரிய வேண்டும் என்று பூக்களை காணிக்கையாவது போல் தன்னையே காணிக்கையாக்கி