யாதுமாகி -8

தூக்கி எறியவும்
மனமில்லை
வைத்து விளையாடவும்
தெரியவில்லை
சிதறிக் கிடக்கிறோம்
நானும் பொம்மைகளும்

-பாவி

எழுதியவர் : பாவி (1-Jan-19, 9:09 pm)
சேர்த்தது : பாவி
பார்வை : 5523

மேலே