எம் பாரதி

முறுக்கிய மீசை
நறுக்கிய எழுத்து..!!

இறுக்கிய வறுமை
இலக்கிய ஆளுமை...!

தொடங்கிய அச்சகம்
துலங்கிய போராட்டம் ..!!

முழங்கிய பாரதம்
கலங்கிய அந்நியன்
நிமிர்ந்த இந்தியன்..!!

நினைவில் என்றும் எம் பாரதி ....!!

எழுதியவர் : அருண்வாலி (11-Dec-18, 3:20 pm)
சேர்த்தது : அருண்ராஜ்
Tanglish : yem baarathi
பார்வை : 311

மேலே