தெரு முனையில் ஒரு கடைக்காரர்

தெரு முனையில் ஒரு  கடைக்காரர்

நானும் ஒருவனாய் நிற்க்கும்போது, என் பக்கம் திரும்பாதவர்.,
காசை முதலில் நீட்டும்போது கேட்கிறார்,
'உங்களுக்கு என்ன வேண்டும்' என்று.....

எழுதியவர் : சுகன் (12-Dec-18, 6:23 pm)
சேர்த்தது : sugan dhana
பார்வை : 78

மேலே