நிதர்சனம்

தேடிப்போகும் உறவுகள்,
ஒருபோதும் உன்னை
மதிப்பதில்லை..

உன்னை தேடும் உறவுகள், ஒருபோதும் உன்னை மறப்பதில்லை..

எழுதியவர் : பொருள் செல்வி சிவசங்கர் (16-Dec-18, 11:02 pm)
Tanglish : nidarsanam
பார்வை : 73

மேலே