குழப்பம்

பொம்மை கட்டியணைத்து உறங்கும்
குழந்தைகளிடம் பொதுவாக ஏமாந்து விடுகின்றன கொசுக்கள்!
குழந்தை எது பொம்மை எது
என்கிற குழப்பத்தில்!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (20-Dec-18, 3:44 pm)
சேர்த்தது : பார்த்திபன்
Tanglish : kulapam
பார்வை : 65

சிறந்த கவிதைகள்

மேலே