தள்ளாமை

தள்ளாமை தள்ளி நின்று
வேடிக்கை பார்க்கிறது
தாத்தா பாட்டிகள் தங்கள்
பேரக் குழந்தைகளிடம்
நேரம் செலவிடும்போது மட்டும்!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (20-Dec-18, 3:52 pm)
சேர்த்தது : பார்த்திபன்
Tanglish : thallamai
பார்வை : 56

மேலே