பொருள் செல்வி சிவசங்கர் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பொருள் செல்வி சிவசங்கர் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 23-Jul-2018 |
பார்த்தவர்கள் | : 274 |
புள்ளி | : 19 |
கிறுக்கல்களின் உளறல்களில் தொலைந்திட ஆசை
எந்த வேலையிலும்
இல்லாத அவனுக்கு
புரியவேயில்லை
ஞாயிற்றுக்கிழமை என்பது.
*****
அக்காதல் கவிதையை
ரூபமிக்கத்தாய்
உனக்களிக்க வேண்டி
பென்சிலால் எழுதி எழுதி
ரப்பரால் அழித்து அழித்து
திருத்தி முடித்து
உன்னிடம் தருகையில் தெரிந்தது
ரப்பரால் எழுதி எழுதி
பென்சிலால் அழித்த வடுக்கள்.
*****
எந்த யுத்தத்திலும்
ஜெயிக்கவேயில்லை
நாடு என்பது......
****
இறுக்கச்சாத்தி மூடிய
ஜன்னலும் கதவும்
கண்கள் விரித்து பார்த்தன
முதலிரவு அறையில்.
****
சப்பாணி கொத்தனார்
பூவும் பிஞ்சும் தவிர்த்து
பரபரவென இலைகள் விலக்கி
கனி தேடும் அவஸ்தை...
அந்த வாசகன் கண்களில்
இக்கவிதை படவேண்டுமென்பதிலும்
இறப்பை வேண்டுகிறேன்...
உன்மீதான காதல்
நூலளவு குறையும்
அக்கணமே...
இறந்துவிட வேண்டுமென்று...
இறப்பை வேண்டுகிறேன்...
ஒருபோதும்
கிடைப்பதில்லை
என்று தெரிந்த
பின்னரும்,
என்றேனும்
"கிடைத்து விடாதா"
என தொடர்ந்திடும்
இவளின் தேடல்,
சுவாரசியமானது..! 💞
இறப்பை வேண்டுகிறேன்...
உன்மீதான காதல்
நூலளவு குறையும்
அக்கணமே...
இறந்துவிட வேண்டுமென்று...
இறப்பை வேண்டுகிறேன்...
சிறகின்றி பறக்கும் பறவையா காதல்..??
நீரின்றி துடிக்கும் மீன்களாய் நான்..!!
தூரிகையின்றி வரைந்திடும் ஓவியமா காதல்..??
ஓவியத்தின் ஊடே சிறு பிழையாய் நான்..!!
மொழியின்றி எழுதிடும் காவியமா காதல்..??
நீ விரும்பியே ரசித்திடும்
எழுத்துப் பிழையாய் நான்..!!
ஒளியின்றி எரிந்திடும் தீபமா காதல்..??
வெளிச்சம் தேடி வந்து,
அனல் மேல் விழும் சிறு
விட்டில் பூச்சியாய் நான்..!!
உளியின்றி செதுக்கிடும் சிற்பமா காதல்..??
உன் விரல் தீண்ட காத்திருக்கும்
அகலிகையாய் நான்..!!
ஓய்வின்றி ஆர்ப்பரிக்கும் கடல் அலையா காதல்..??
கடலலையில் கால் நனைத்திடும்
சிறு பிள்ளையாய் நான்..!!
மண்ணை முத்தமிடும் மழைத்துளியா காத
சிறகின்றி பறக்கும் பறவையா காதல்..??
நீரின்றி துடிக்கும் மீன்களாய் நான்..!!
தூரிகையின்றி வரைந்திடும் ஓவியமா காதல்..??
ஓவியத்தின் ஊடே சிறு பிழையாய் நான்..!!
மொழியின்றி எழுதிடும் காவியமா காதல்..??
நீ விரும்பியே ரசித்திடும்
எழுத்துப் பிழையாய் நான்..!!
ஒளியின்றி எரிந்திடும் தீபமா காதல்..??
வெளிச்சம் தேடி வந்து,
அனல் மேல் விழும் சிறு
விட்டில் பூச்சியாய் நான்..!!
உளியின்றி செதுக்கிடும் சிற்பமா காதல்..??
உன் விரல் தீண்ட காத்திருக்கும்
அகலிகையாய் நான்..!!
ஓய்வின்றி ஆர்ப்பரிக்கும் கடல் அலையா காதல்..??
கடலலையில் கால் நனைத்திடும்
சிறு பிள்ளையாய் நான்..!!
மண்ணை முத்தமிடும் மழைத்துளியா காத
அழகு என்பது யாதெனில்,
ஆண்மைக்கே உரித்தான
அத்துனை அம்சங்கள் இருப்பினும்,
தன் குழந்தையை
முதற் முறையாய்
தூக்கிடும் பொழுதில்,
தந்தையின் பயம் கலந்த,
சிறு தவிப்பு..
தனிமை என்பது யாதெனில்..
சுற்றிலும் மனிதர்கள்
சூழ்ந்தே இருப்பினும்,
மனதைக் கவர்ந்த
கள்வனின்
அருகாமை ஆற்றிடாது,
தொடர்ந்திடும் நிமிடங்கள் யாவும்
நகராது நீள்வது..
உருகாது உறைவது..!!