அழகு என்பது யாதெனில்

அழகு என்பது யாதெனில்,

ஆண்மைக்கே உரித்தான
அத்துனை அம்சங்கள் இருப்பினும்,
தன் குழந்தையை
முதற் முறையாய்
தூக்கிடும் பொழுதில்,
தந்தையின் பயம் கலந்த,
சிறு தவிப்பு..

எழுதியவர் : பொருள் செல்வி சிவசங்கர் (25-Jul-18, 10:33 pm)
பார்வை : 1233

மேலே