தனிமை என்பது யாதெனில்
தனிமை என்பது யாதெனில்..
சுற்றிலும் மனிதர்கள்
சூழ்ந்தே இருப்பினும்,
மனதைக் கவர்ந்த
கள்வனின்
அருகாமை ஆற்றிடாது,
தொடர்ந்திடும் நிமிடங்கள் யாவும்
நகராது நீள்வது..
உருகாது உறைவது..!!
தனிமை என்பது யாதெனில்..
சுற்றிலும் மனிதர்கள்
சூழ்ந்தே இருப்பினும்,
மனதைக் கவர்ந்த
கள்வனின்
அருகாமை ஆற்றிடாது,
தொடர்ந்திடும் நிமிடங்கள் யாவும்
நகராது நீள்வது..
உருகாது உறைவது..!!