வயிறு

ஆசையில்
திண்பதென்னவோ
வாய்தான்
வளர்ந்து
தொந்தியாய்
வயிறு!

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (24-Jul-18, 9:28 am)
Tanglish : vayiru
பார்வை : 92

மேலே