வேண்டுகிறேன்..

இறப்பை வேண்டுகிறேன்...
உன்மீதான காதல்
நூலளவு குறையும்
அக்கணமே...
இறந்துவிட வேண்டுமென்று...
இறப்பை வேண்டுகிறேன்...

எழுதியவர் : யாழ்விழி_94 (7-Aug-18, 8:36 pm)
Tanglish : vendugiren
பார்வை : 86

மேலே