என் எண்ணம்

காற்றை பக்கங்களை கரைத்து
என் கவிதைக்கு உயிர்மூச்சு அளிக்கிறேன் ..
உலகில் மலரும் மலர்களை எல்லாம்
என் மனதின் வாசமாக எண்ணுகிறேன் .
என் மனதின் வண்ணம் எல்லாம்
வானின் வண்ணமாக இருக்க
தினம் தினம்
இறைவனை துதிக்கிறேன் ..

எழுதியவர் : mahalakshmisrimathi (9-Apr-16, 2:31 pm)
Tanglish : en ennm
பார்வை : 77

மேலே