காதல் என்னைக் கொல்கிறது

ஒன்றும் புரியாமல் ஒருவரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் தவியாய் தவிக்கிறது என் இதயம் தனிமையில்..!
என் வினாக்களுக்கு விடைதேடி விடைதேடி களைத்துப் போகிறது என் நெஞ்சம்...!
என் நிலைமை எதிரிக்கும் வேண்டாம்,
"காதல் என்னைக் கொல்கிறது"....!

எழுதியவர் : விமல் திரு (4-May-16, 7:09 am)
பார்வை : 950

மேலே