குறள் தந்த கவிதை-1
![](https://eluthu.com/images/loading.gif)
அடிடா
புடிடா
கடிடா
விதியை......
மதியால்
மிதிடா
சதியை....
விழுந்தால்
எழுடா
எழுந்தால்
நடடா
அடடா....
அதுதான்
சாதனையடா!....................பரிதி.முத்துராசன்
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்................குறள் 611
(குறிப்பு-
யாராவது இலக்கியவாதிகள் திட்டுவதாக இருந்தால்......
மன்னிக்கவும் இது அய்யன் வள்ளுவனின் திருக்குறளை
எளிமையாக சொல்லும் முயற்சியே )