என் எழுத்து
முயற்சித்தும் முடியவில்லை,
சிறப்பான படைப்பை அளிக்க ,,
முடியவில்லை தான்,
என் முயற்சிகளும் !!!!
முடிந்து விடும்
எனது தோல்விகளும் !!!
முடிவுரையான வாழ்வில்,
முன்னுரையில் வருவேன் !!!
எழுத்து பக்கத்தில் எழுதுவுதே போதும்
ஆனால்,
எழுதுவது எழுத்தில் எழுச்சி பெற நினைக்கிறேன் !!!
எழுத்தில் என் எழுத்து எழுச்சி பெற,
என் எழுத்தால் "எழுத்தில்" பயிற்சி செய்கிறேன் !!!
பயிற்சி செய்வது பரிசில் பெற அல்ல,
படைப்பினை பக்குவப்படுத்தவே !!!
பயிற்சித்து முயற்சித்து
சிறந்த படைப்பினை அளிப்பேன்
என்ற நம்பிக்கை இருக்கிறது,,,,,
நம்பிக்கையே வாழ்க்கை அல்லவா ???