நீ கவிதை

நிலவு சிரிக்குது வானில்
நீ சிரிக்கிறாய் பூமியில்
கனவு விரியுது இரவில்
கவிதை பிறக்குது காலையில் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Nov-16, 7:33 pm)
Tanglish : nee kavithai
பார்வை : 154

மேலே