பூக்களுக்கு புரியவில்லை

பூக்களுக்கு புரியவில்லை
உன் புன்னகைக்கு நிகரில்லை என்று தெரிந்தும்
மொட்டாக மூடிக் கிடைக்காமல்
போட்டிக்கு சிரிக்கின்றன தோட்டத்தில் !

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Nov-16, 7:07 pm)
பார்வை : 326

மேலே