மேகி குறள்கள்

மேகி செய்தாரை ஒருத்தல் அவர்நாண
இடியாப்பம் செய்து விடல்.

அன்பிலார்எல்லாம் மேகி தின்பர் அன்புடையார்
தின்பர் இட்லி அவித்து.

விற்க கசடான மேகியை விற்றபின்
நிற்க கோர்ட்டில் அதற்க்குதக.

எழுதியவர் : (6-Jun-15, 11:01 am)
பார்வை : 288

மேலே