என்னம்மா ஆச்சு

அம்மா! என் பேர் என்னம்மா?

பேபி

எதிர் வீட்டு அத்த பேரு?

பாமா

அப்பா! என்ன ஏன் அப்டி  கூப்டாம

எதிர் வீட்டு அத்தைய பேபி பேபினு கூப்ட்ராரு

????

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (6-Jun-15, 8:50 am)
Tanglish : yennamma aachchu
பார்வை : 391

சிறந்த நகைச்சுவைகள்

மேலே