மறைக்காதே

மை பூசி மறைக்காதே
பொய் பூசி எனைக் கொல்லும்
நின் விழிகளை!

மெய் சொல்ல தயங்கியே நிற்கிறேன்
நின் முன்
மெய் மறந்து நான்!

எழுதியவர் : முகில் (8-Nov-15, 7:35 am)
சேர்த்தது : முகில்
Tanglish : maraikkathe
பார்வை : 358

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே