மறதி

காந்தி புன்னகையைக்
கட்டுக்கட்டாய்ச் சேர்ப்பதில் மறந்திடுதே,
காந்தி சொன்னது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Nov-15, 7:13 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 76

மேலே