தொலைத்து

உறக்கம் தொலைத்து நிற்கிறேனடி
உன் ஊமை வழிகளைக் கண்டதால் !

எழுதியவர் : முகில் (7-Nov-15, 7:55 pm)
Tanglish : tholaithu
பார்வை : 201

மேலே