அர்த்தம் புரியாமல்
பறவையாய் பறந்த நான்
சிறகொடிந்து கிடக்கிறேன்
பாழாய் போன இந்தக் காதலால் !
பைத்தியமாய் அலைகிறேன்
உன் பார்வையின் அர்த்தம் புரியாமல் !
பார்ககாதே எனை இப்படி !!!💔💔💔
பறவையாய் பறந்த நான்
சிறகொடிந்து கிடக்கிறேன்
பாழாய் போன இந்தக் காதலால் !
பைத்தியமாய் அலைகிறேன்
உன் பார்வையின் அர்த்தம் புரியாமல் !
பார்ககாதே எனை இப்படி !!!💔💔💔