விரைவில் மழைக்காலம்
ஏனோ தெரியவில்லை
மாயம் உன்னிலிருந்து தோன்றியதோ
மழை மேகமாய் பொழிந்துவிட்டு போகிறாய்
என் மன பூமியல்
மழையை அழைக்க மரகளுக்கு மட்டுமே தெரியுமாம்
நீ சிந்திவிட்டுப்போன துளிகளால்
இதோ முளைத்துவிட்டன காதல் விருட்சங்கள்
அழைக்கிறது உன்னை எப்போது வருவாயோ...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
