தேடிக் கிடைத்தது

கல்லில் உளி தேடிக்
கண்டுபிடித்தது-
சிற்பம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Nov-15, 6:20 pm)
Tanglish : thedik kidaithathu
பார்வை : 69

மேலே