என்னவனே

என் இதயத்தை துடிக்க வைக்கும்
உன் சத்தத்திற்கும் ...

அத்திபூத்தாற்போல் மலரும் உன் சிரிப்பிற்கும்
அடிமை நான்..
அடர்ந்த உன் மீசை காட்டில் தொலைந்து போகவே துடிக்கிறேன் ...


உன் வாழ்க்கை தடத்தில்
என் கால் பதிக்க விரும்புகிறேன் ....

என் வலியிலும் களிப்பிலும்
உன் துணையை வேண்டுகிறேன்...



அனைத்தும் அறிந்தும்..
மாலைக் கதிரவன் தன் கதிர்களின் பின் கரைவது போல்
சிவக்கும் உன் விழிகளின் பின் நீ மறைவதும் ...
புரிந்தும் எனை மறுப்பதும்.... விரும்பியும் எனை வெறுப்பதும் தன் ஏனோ?

எழுதியவர் : (7-Nov-15, 6:01 pm)
சேர்த்தது : மதி அருணா
Tanglish : ennavane
பார்வை : 78

மேலே