Revathi jagan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Revathi jagan |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 22-Dec-1981 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 29-Oct-2011 |
பார்த்தவர்கள் | : 109 |
புள்ளி | : 20 |
அன்பு தான் சிறதது
சொல்லவும் முடியாமல்
எனக்குள் வைதுகொளவும் முடியாமல்
பின்னிக் கிடக்கும்
எண்ண சிக்கல்களும்
நீ இல்லா நிமிடங்களும்
உன் நீங்கா நினைவுகளும்
எனக்குள் குவித்து கிடக்க .....!
எழுதப்பட்ட விதிபடித்தான் எல்லாம்
அனால் எழுதபடாத உன்வரவு!
காயங்கள் தந்து போக போகிறாய் என்று அறிதும்
உனையே எதிர்பார்க்கும் என் கிறுக்கு தனமான எதிபார்ப்பு
உணவு உடை உறையுள் வேண்டும்
-ஏழையின் வறுமை
காசு பணம் சொகுசு வேண்டும்
- நடுத்தர வறுமை
அன்பு காதல் கனிவு வேண்டும்
- பணக்காரன் வறுமை
கல்வி செல்வம் புகழும் வேண்டும்
- இளைஞனின் வறுமை
கனிவோடு காதல் கணவன் வேண்டும்
- கன்னியின் வறுமை
கையும் கோலும் துணையும் வேண்டும்
- முதுமையின் வறுமை
நேரம் காலம் சந்தர்ப்பம் வேண்டும்
- திறமையின் வறுமை
நலவு நாடும் நல்தலைவர் வேண்டும்
- அரசியல் வறுமை
திட்டம் சிந்தனை சிறப்பு வேண்டும்
- நாட்டின் வறுமை
நம்மை நாமே நம்ப வேண்டும்
- நம்மில் வறுமை
மற்றவரை நம்பி வாழ்தல் கொள்கை
- வாழ்க்கையின் வறுமை
நள்ளிரவில் நிலவும் மறைந்தது
விடியல் போனது
இதோ உனிடம் இருந்து
வந்து சேர வேண்டிய வார்த்தை இன்னும் வந்து சேரவில்லை எனிடம்
? ?
நள்ளிரவில் நிலவும் மறைந்தது
விடியல் போனது
இதோ உனிடம் இருந்து
வந்து சேர வேண்டிய வார்த்தை இன்னும் வந்து சேரவில்லை எனிடம்
? ?