சொல்லவும் முடியாமல் எனக்குள் வைதுகொளவும் முடியாமல் பின்னிக் கிடக்கும்...
சொல்லவும் முடியாமல்
எனக்குள் வைதுகொளவும் முடியாமல்
பின்னிக் கிடக்கும்
எண்ண சிக்கல்களும்
நீ இல்லா நிமிடங்களும்
உன் நீங்கா நினைவுகளும்
எனக்குள் குவித்து கிடக்க .....!
எழுதப்பட்ட விதிபடித்தான் எல்லாம்
அனால் எழுதபடாத உன்வரவு!
காயங்கள் தந்து போக போகிறாய் என்று அறிதும்
உனையே எதிர்பார்க்கும் என் கிறுக்கு தனமான எதிபார்ப்பு