partheepan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : partheepan |
இடம் | : jaffna |
பிறந்த தேதி | : 03-Dec-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Oct-2012 |
பார்த்தவர்கள் | : 520 |
புள்ளி | : 101 |
கண்ணீரின் கடலில் தான் என் வாழ்க்கை பயணம்
ஈரைந்து மாதங்கள்
என்னை சுமந்துதாயே
படாத பாடுபட்டு
என்னை பெற்றெடுத்தாயே
தாலாட்டி சோறுட்டி
பாசமாய் வளர்த்தாயே
சோகத்தை சுமையாக தாங்கி
என்னை சுகமாய் வளர்த்தாயே
நான் கண்ணுரங்க
உன் உறக்கம் தொலைத்தாயே
என் கனவை நினைவாக்க
உன் வாழ்வு தொலைத்தாயே
நான் சுகமாய் வாழ
நீ சுமையை சுமந்தாயே
தாயே தாயே தாயே என்
உயிரினும் மேலான என் உறவே
என் தாயே
எங்கு சென்றாலும் என்னை
அழைத்துச்சென்றாயே
இன்று மட்டுமென்ன
என்னை மறந்துவிட்டாயா
என் அன்புத் தாயே.???
கலங்காத உன் மகன்
கலங்கிய நாள் நீ என்னைவிட்டு
பிரிந்த அந்த நாள்..!!!
கனவிலும் நினைத்ததில்லை
என்னை தனியாக
தவிக்கவிட்டுச் செல
ஈரைந்து மாதங்கள்
என்னை சுமந்துதாயே
படாத பாடுபட்டு
என்னை பெற்றெடுத்தாயே
தாலாட்டி சோறுட்டி
பாசமாய் வளர்த்தாயே
சோகத்தை சுமையாக தாங்கி
என்னை சுகமாய் வளர்த்தாயே
நான் கண்ணுரங்க
உன் உறக்கம் தொலைத்தாயே
என் கனவை நினைவாக்க
உன் வாழ்வு தொலைத்தாயே
நான் சுகமாய் வாழ
நீ சுமையை சுமந்தாயே
தாயே தாயே தாயே என்
உயிரினும் மேலான என் உறவே
என் தாயே
எங்கு சென்றாலும் என்னை
அழைத்துச்சென்றாயே
இன்று மட்டுமென்ன
என்னை மறந்துவிட்டாயா
என் அன்புத் தாயே.???
கலங்காத உன் மகன்
கலங்கிய நாள் நீ என்னைவிட்டு
பிரிந்த அந்த நாள்..!!!
கனவிலும் நினைத்ததில்லை
என்னை தனியாக
தவிக்கவிட்டுச் செல
மக்கா மாநகரில்
எத்தனை
ரோஜாக்கள் பூத்தாலும்...
முஹம்மத் என்னும்
ராஜ ரோஜாவுக்கு நிகராக
ஒரு மலரும் இதுவரை
பூத்ததில்லை...!
முஹம்மத் என்னும் பெயரை
ஒருமுறை உச்சரித்தால் போதும்
ஆன்மாவோ நறுமணக் கடலில்
மூழ்க ஆரம்பித்து விடும்...!
அண்ணல் நபியின்
பொற்பாதங்களோ
பூமிக்கு ஒத்தடம்...!
சீறாவே...
சூராவே...
உமது உமிழ் நீர்
நரக நெருப்பின்
தாகம் தீர்க்கும் அரும்பானம்...!
பொன்னாடை போர்த்திய
பெருமானே...
வாழ்வில் ஒரு பொழுதும்
பொன்னாடைகளை அணிந்ததில்லையே..!
பாலைவனத்து அனலுக்கு
வெப்பம் தணிக்க வந்த
அண்ணல் நீங்கள்...!
சுவர்க்கம்
உமை அழைத்தது
அதன் சுவர்க்கத்தைக் காண...!
அதுதான்
இமைகள் திறந்திருந்தால்
உன் வாழ்வில் நீ
விழித்திருப்பதாக அர்த்தம் இல்லை
உன் மனம் திறந்திருந்தால் தான்
உன் வாழ்வில் நீ
விழித்திருப்பதாக அர்த்தம்..!!!
மனம் திறந்து
"அன்பினால் அனைவரையும் அரவனைப்போம்"
காதலுக்கு
உயிர்த்துளி...!
கன்னத்தில் இடும்
ஒத்தடம்...!
காதலின்
வழித்தடம்...!
இதழ்கள் வாசிக்கும்
இனிமையான இசை...!
இதழ்கள் செய்யும்
இதமானத் தட்டச்சு...!
வார்த்தைகளற்ற
வசீகரமான மொழி...!
காதலர்களின்
வலி நிவாரணி...!
இதயம் உள்ளவரை
இது நிலைக்கும்...!
இதயம் உள்ளவரை
இதில் நனைக்கும்...!
சிபாரிசின்றி கிடைக்கும்
செல்லப் பரிசு...!
இன்பத்தின்
அன்பானத் தழுவல்கள்...!
இதழ்களின்
அழகானத் தகவல்கள்...!
சப்தம் போட்டால்
இனி யுத்தம் செய்யாதே
முத்தம் போடு....!
இனி...
மொத்தமும் உன்வசம்
காரணம் முத்தத்தின் சகவாசம்...!
கண்ணீருக்கு அர்த்தம்
தேடினேன்..,
காதலி என்றார்கள்
அன்று புரியவில்லை
இன்று புரிந்து கொண்டேன்..!!!